காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: 18 பேர் கொலை
காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது, இலக்கு தவறி நடந்த தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக