செவ்வாய், 20 நவம்பர், 2012

ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ........! 

 பிறப்பின் போது இயற்கையில் உடலில் எந்தவித குறைபாடுகளும் அற்ற மனிதர்கள் பலர் பிறரது கைகளை எதிர்பார்த்து நிற்கும் இந்தக் காலத்தில் வித்தியாசமான ஒரு நபர் எமது கண்களில் தென்பட்டார். நம்பிக்கையின் உச்சத்தை தொட்டுவிட்ட இவர் ஒரு சாதனையாளர் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. ஹபரணை - அநுராதபுரம் வீதியில் ஏ.பீ.சமந் பிரசாத் என்பவரே எமது பார்வையை தன்பக்கம் ஈர்த்தவர். பிறப்பின் போதே கால்கள் ஊனமாக இருப்பினும் மனதில் உறுதியுடன் போராடி தனது சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு சுயதொழிலில் ஈடுபட்டுள்ளார். வாகன பழுது பார்க்கும் இடத்தை (கராஜ்) தனது வீட்டிற்கு அருகில் அமைத்து தொழில் புரிந்து வருகிறார். சுயமுயற்சியால் அத் தொழிலை பழகி தற்போது பல வாகனங்களை பழுதுபார்த்து வருகிறா ர்

ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக