வெள்ளி, 23 நவம்பர், 2012

பிரதம நீதியரசர் தற்போது பாராளுமன்றில்
பிரதம நீதியரசர் தற்போது பாராளுமன்றில்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

அவருக்கு எதிராக பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டு குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணை இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இடம்பெறவுள்ளது. 

இதில் பங்கேற்கவென பிரதம நீதியரசருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு சற்று முன் விஜயம் செய்துள்ளார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக