வெலிக்கடை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக் காரணமாக மேலும் 11 சடலங்கள் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 70 இற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்தரசிறி கஜதீர தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக