தெஹியங்க அல் அஸ்ஹார் மத்திய மகா வித்தியாலயதின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி ( இறுதித்தினம் )
முதலிடம் :- உமர் லெப்பை இல்லம்
இரண்டாம் இடம் :- ஜின்னா இல்லம்
மூன்றாம் இடம் :- மஹ்மூத் இல்லம்
இம்மூன்று இல்லத்துக்கும் தெஹியங்க நியூஸ் இன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக