மாத்தளை மனித எலும்புக்கூடுகள் குறித்து தொல்பொருள் விசாரணை
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் குறித்து தொல்பொருள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை சட்ட வைத்தியர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பட்டமளிப்பு நிறுவனத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.
கடந்த 23ம் திகதி மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 30ற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக