இவ்வருடம் பொலிஸார் காட்டில் மழை!
பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது 4500 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவருக்கு அவர் பணி புரியும் பிரதேச தரத்திற்கு அமைய 2500 ரூபா தொடக்கம் 6000 ரூபா வரை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
2013 வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கு அமைய இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக