சனி, 29 டிசம்பர், 2012


{விளம்பரம்}
                 தெஹியங்கையில் மத்ரசதுல் ILM

               இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் தெஹியங்கையில் அல் மத்ரசதுல் ILM  ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் முதலாம் ஆண்டு தொடக்கம் 4 ஆம் ஆண்டு வரையிலான மானவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தமிழ், ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும். திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும். உங்கள் விண்ணப்பங்களை N.R.M. ரியாஸ் , 79/c, Dehianga, Muruthalawa, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு  0776052793 / 0777398295


விண்ணப்பப்படிவம் 

01. முழுப்பெயர் :
02. பெயர் :
03. தரம் :
04. சொந்த முகவரி :
05. பாடசாலையின் பெயர் :
06. தொலை பேசி இலக்கம் :
07. கற்கும் மொழி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக