கொம்பனித்தெரு பகுதியை வேறு நிறுவனங்களின் வசம் கையளிப்பது சிறந்தது - சுஜீவ சேனசிங்க
கொம்பனித்தெரு பகுதியை அலங்கரிக்கும் நடவடிக்கை வேறு நிறுவனங்களின் வசம் கையளிக்கப்படுமானால் அதனை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக