வியாழன், 15 நவம்பர், 2012


பொலன்நறுவையில் சிவப்பு மழை

பொலன்நறுவையில் சிவப்பு மழை

பொலன்நறுவை, மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (15) காலை சிவப்பு மழை பெய்துள்ளது. 

இன்று காலை 8.00 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

சிவப்பு மழை ஒரு மணிநேரத்திற்கு தொடர்ந்து பெய்துள்ளது. 

இதேவேளை நேற்று (14) செவனகல இதிகொலபலச பிரதேசத்திலும் சிவப்பு மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக