வியாழன், 15 நவம்பர், 2012

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: நால்வர் படுகாயம்

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: நால்வர் படுகாயம்

இன்று (15) காலை இடம்பெற்ற இவ்வாகன விபத்தில் படுகாயமடைந்தோர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான், பஸ், முச்சக்கரவண்டி மற்றும் லொறி ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வானில் பயணித்த நால்வரே காயமடைந்துள்ளனர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக