வியாழன், 15 நவம்பர், 2012


பாறை சரிந்து விழுந்து பலாங்கொடயில் போக்குவரத்து நெரிசல்
இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்
.

பாறை சரிந்து விழுந்து பலாங்கொடயில் போக்குவரத்து நெரிசல்
பலாங்கொட - கல்தொட்ட பிரதான வீதியின் பெல்லன்கல பிரதேசத்தில் பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் அப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக