செவ்வாய், 11 டிசம்பர், 2012


மேன்பவர் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

மேன்பவர் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்






ரெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான மேன் பவர் நிறுவன ஊழியர்கள் சிலர் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
நிறுவனத்தில் உள்ள ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் மேலதிக கொடுப்பனவை தங்களுக்கும் வழங்கக்கோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கொழும்பு ரெலிகொம் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறும் இவ்ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக