விஞ்ஞானபாட வினாத்தாள் வெளியாகியமை உண்மையே: பரீட்சை எழுதிய அனைவருக்கும் புள்ளி
நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாளில் 19ஆம் இலக்க
வினாவிற்கான புள்ளிகள் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும்
வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
இதேவேளை விஞ்ஞானபாட வினாத்தாள் பரீட்சைக்கு முற்கூட்டியே சில பிரதேசங்களில் வெளியாகியமை உண்மை என அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக